Donate

Donate

img

CSL பயிற்சி அறக்கட்டளைக்கு ஏன் நன்கொடை அளிக்க வேண்டும்?

உங்களின் நன்கொடை எந்தத் தொகையாக வேண்டுமானாலும் வழங்கலாம்.

உங்களின் நன்கொடை, அடுத்த சாம்பியனை உருவாக்க உதவும்.

திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்க.

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆதரவளிக்க.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் விளையாட்டு ஆர்வத்தை வளர்க்க.

பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாத்து ஊக்குவிக்க.

பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்க.

தரமான விளையாட்டுப் போட்டிகளை நடத்த.

உங்கள் ஒவ்வொரு நன்கொடையும் விளையாட்டு மேம்பாட்டிற்கே நேரடியாக பயன்படுத்தப்படும்.

வருமான வரிச் சட்டம் பிரிவு 80G-இன் கீழ் வரிவிலக்கு சலுகை பெறலாம்.

டொனேட் செய்ய !
img

Why Donate to CSL Training Foundation?

Your donation can be of any amount.

Your donation can help create the next champion.

Empower talented athletes through professional training.

Support participation in National and International competitions.

Encourage sports among children and youth.

Preserve and promote traditional Indian sports.

Provide opportunities for underprivileged athletes.

Organize quality sports events across communities.

Every donation directly supports sports development.

Donations are eligible for tax benefits under Section 80G of the Income Tax Act.

Donate Now !